TA-2179
Tamil

இயேசப்பா உம்மை தேடி வந்தேன்

Yesappa Ummai Thedi Vanthen

25
views
பல்லவி

பேய்கள் ஓடுது நோய்கள் தீருது பாவங்கள் பறந்தோடுது – 2 உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை

1ம் சரணம்

துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள் வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் – 2 விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் தேவமகிமையை கண்டிடுவோம்

2ம் சரணம்

மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள் இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் ஆவியானவர் நமக்குள் இருப்பதால் உலகத்தை நாம் கலக்கிடுவோம்

3ம் சரணம்

சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால் அசுத்த ஆவியை துரத்திடுவோம்ptAஇயேசப்பா உங்க நாமத்தில் இன்றும் அற்புதங்கள் நடக்குது பேய்கள் ஓடுது நோய்கள் தீருது பாவங்கள் பறந்தோடுது – 2 உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை 1 துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள் வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் – 2 விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் தேவமகிமையை கண்டிடுவோம் 2 மந்திரம் சூனியம் செய்வினைக் கட்டுகள் இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் ஆவியானவர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.