இயேசப்பா…உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா…
Yessappa Unnga
இயேசு ஆபிரகாமிலும் பெரியவர் இயேசு யாக்கோபிலும் பெரியவர் இயேசு மோசேயிலும் பெரியவர் இயேசு சாலமோனிலும் பெரியவர் யோவான் ஸ்நானகனிலும் பெரியவர் தேவ ஆலயத்திலும் தூய ஓய்வுநாளிலும் எல்லா தேவர்களிலும் பெரியவர் நமக்குள் இருப்பவர் நியாயந்தீர்ப்பவர் நம் இருதயத்திலும் பெரியவர் இந்த உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர் சர்வ வல்லவர் இயேசு சாத்தானை முறியடித்தவர் வானம் பூமியில் சகல அதிகாரமும் எனக்கு உண்டென்று ஏசு சொன்னவர் ஏசு கிறிஸ்துவே உலக இரட்சகர் எங்கள் எஜமான் இயேசு பெரியவர் எல்லா ஊழியரிலும் பெரியவர் ஏசு மரியாளிலும் பெரியவர் ஏசு தேவ மகனே பெரியவர் எல்லா நாமங்களிலும் மனிதரிலும் சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும் சர்வ லோகங்களிலும் பெரியவர் பிரதான மேய்பராம் ஏசு பெரியவர் பேராயர்களிலும் பெரியவர் சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே சர்வ சங்கமாம் தேவ சபையிலே ஜெய கிறிஸ்து இராஜாவே பெரியவர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.