TA-2191
Tamil

G1. இயேசு நாதா! காக்கிறீர்,

Yesu Natha kakireer

22
views
பல்லவி

இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1ம் சரணம்

சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே

2ம் சரணம்

அதிசய தேவன் நீங்கதானே ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே

3ம் சரணம்

தாயும் தகப்பனும் நீங்கதானே தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே

4ம் சரணம்

எனக்கு அழகெல்லாம் நீங்கதானே எனது ஆசையெல்லாம் நீங்கதானே

5ம் சரணம்

இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே இரட்சிப்பின் தேவன் நீங்கதானே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.