♪♫
TA-2192
Tamil
அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
Yesu periyavar nam
0
views
பல்லவி
இயேசு பிறந்த இன்னாள் உலகில் வெளிச்சம் உதித்த நன்னாள் பார் எங்குகும் உள்ள யாவருக்கும் மீட்பு கிடைத்த பொன்னாள் – 2
1ம் சரணம்
ஏழை கோலமாக மாட்டு தொழுவில் வந்து விட்டார் வழியும், சத்தியமும், ஜீவனும் நானே என்று கூறினாரே – 2 வானத்தின் கீழ், பூமியின் மேல் மனிதருக்குள் இயேசுவல்லால் வேறு நாமம் இல்லை – 2
2ம் சரணம்
கோடி கோடியாக இன்னும் இயேசுவை கானவில்லை தூங்கும் விசுவாசியே உன் பொறுப்பினை உணர்ந்திடுவாய் – 2 கிறிஸ்துவனே நீ உணர்ந்திடுவாய் விழித்திடுவாய், எழும்பிடுவாய் இதுவே தருணம் – 2