TA-2196
Tamil

Yesuvae devan

Yesuvae devan

26
views
பல்லவி

இயேசுவே என் வாழ்வின் மையமே என் ஆதாரமே என் ஒளியே இயேசுவே இயேசுவே என் வாழ்வின் மையமே என் நம்பிக்கையே என் கீதமே இயேசுவே என் இதயத்தின் அக்கினியே என் வாழ்வின் படகை நடத்தும் காற்றே நான் வாழும் காரணம் நீரே இயேசுவே இயேசுவே இயேசுவே என் தரிசனமே என் பாதையே வழிகாட்டியே இயேசுவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.