TA-2197
Tamil

இயேசுவே என் வாழ்வின் மையமே

Yesuvae en valvin

21
views
பல்லவி

தேற்றிட நீர் மட்டும் வந்தீரே நான் உடைந்து போன நேரங்களில் ஒருவரும் இல்லையே உருவாக்கிட என் தகப்பனாய் வந்தீரே என்னுள் வந்தீரே உம பிள்ளை என்றீரே சேற்றில் இருந்து கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே

1ம் சரணம்

நான் காயப்பட்ட வேளைகளில் யாரும் இல்லையே ஆற்றிட என் தாயாய் வந்தீரே நான் தனிமை பட்ட வேளைகளில் யாரும் இல்லையே உறவாடிட என் நண்பனாய் வந்தீரே என்னுள் வந்தீரே உம பிள்ளை என்றீரே சேற்றில் இருந்து கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே தூய ஆவியே என்னை நிரப்பிடும் ஆவியே தூய ஆவியே என்னுள் துடைப்பதும் ஆவியே என்மேல் வருமே உம அபிக்ஷேகம் ஊற்றுமே உலகத்திற்குக்கு அக்கினியாக உபயோகப்படுத்துமேpteஇயேசுவே என் வாழ்க்கை மாயை ஆனதே இயேசுவே என் வாழ்வை மாற்றுமே இயேசுவே என்னோடு பேசும் இயேசுவே இயேசுவே என் வாழ்வை மாற்றுமே என்னுள் வருமே என்னை மாற்றுமே உலகத்திற்கு வெளிச்சமாக என்னை மாற்றுமே 1 நான் தலைப்பட்ட நேரங்களில் யாரும் இல்லையே தேற்றிட நீர் மட்டும் வந்தீரே நான் உடைந்து போன நேரங்களில் ஒருவரும் இல்லையே உருவாக்கிட என் தகப்பனாய் வந்தீரே என்னுள் வந்தீரே உம பிள்ளை என்றீரே சேற்றில

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.