இயேசுவே என்னை மூட
Yesuvae ennai mooda
இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2 அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2
எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே. முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2 அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர் -2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2
அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன். இப்போதும் உம் ஆவிஉட்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே -2 அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2