இயேசுவே! கல்வாரியில்
Yesuvae kalvaariyil ennai
எந்தன் பாவங்களை மன்னித்து நீதிமானாக மாற்றினீரே ஜீவ பாதையில் நடவாத சப்பாணியாய் நான் பிறந்தாலும் உம்கரத்தால் என்னை தூக்கிவிட்டு எழுந்து நடக்கச் செய்தீரே
உம்மையே நான் நோக்கிடுவேன் எந்தன் சோதனை நேரத்திலும் உம்மையே நான் பின்பற்றுவேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
வெள்ளியும் பொன்னையும் சேர்த்திடாமல் உம் கிருபை வரங்களை என்றும் வாஞ்சித்து பெற்று உமக்காக சாட்சியாக வாழ்ந்து நிலைத்திருப்பேன்
யோர்தான் என்முன்னே வந்திட்டாலும் எரிகோ என்னை தடுத்திட்டாலும் இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்று வெற்றிக்கொடியை பிடித்துச்செல்வேன்
ஜீவ கிரீடத்தை பெற்றிட விசுவாச ஓட்டத்தை முடித்திட சோர்ந்து போகாமல் ஓடிட என்னை முற்றும் பெலப்படுத்தும்
திருப்பாதம் பற்றினேன் எந்தன் நேசம் ஊற்றினேன் என்னையே சமுலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்ptkஇயேசுவே நான் பாக்கியவான் எந்தன் உள்ளத்தில் தங்கினீரே எந்தன் பாவங்களை மன்னித்து நீதிமானாக மாற்றினீரே ஜீவ பாதையில் நடவாத சப்பாணியாய் நான் பிறந்தாலும் உம்கரத்தால் என்னை தூக்கிவிட்டு எழுந்து நடக்கச் செய்தீரே 1 உம
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.