♪♫
TA-2201
Tamil
கர்த்தனும் நீர் சுத்தனும் நீர்
Yesuvae neer en
0
views
பல்லவி
இயேசுவே நீர் நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனக்காகவே நீர் பாடுபட்டீரே – 2 மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே – 2
1ம் சரணம்
இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார் நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் – 2
2ம் சரணம்
வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல் நீயும் பணிந்திடு – 2 (அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் – 2
3ம் சரணம்
பாவத்திற்கு முகத்தை மறைத்துமே உன் அக்கிரமத்தை நீக்கினார் – 2 தேவனின் ராஜ்ஜியம் தேடிடு உணக்கெல்லாம் கிடைக்குமே – 2