TA-2206
Tamil

பிரார்த்தனையில் எப்போதும்,

Yesuvai poola agavum

20
views
பல்லவி

நேசிப்போம் மெய் குருபரனே நம் இதய தெய்வமே பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு ஜெனித்தார் உலகத்தின் மீட்பரே உன்னைத் தேடி வந்தாரே-இயேசுவே

1ம் சரணம்

இழந்து போனதை தேடவும் இயேசு இரட்சிக்கவும் வந்தார் காணாத ஆடே கர்த்தர் குரலே கேள் உன்னையும் மீட்பாரே-இயேசுவே

2ம் சரணம்

பாவம் பெருக கிருபையும் பெருகும் தேவ தயவிதோ சகேயு போல மனந்திரும்பு சந்தித்துன்னை நோக்கினார்-இயேசுவே

3ம் சரணம்

மனதை மயக்கும் சிற்றின்பம் மாயை மைந்தா மாளாதே கெட்ட குமரா திரும்பி வாராய் காத்துனக்காய் நிற்கின்றார்-இயேசுவே

4ம் சரணம்

இன்றே உனக்கு இரட்சண்ய நாளே இயேசு அழைக்கின்றார் இதுவே உனக்கு அனுக்ரக காலம் இரட்சகர் உன்னை நேசித்தார்ptgஇயேசுவைப் போல யாருமில்லை மாசில்லாத தூயவரே நேசிப்போம் மெய் குருபரனே நம் இதய தெய்வமே பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு ஜெனித்தார் உலகத்தின் மீட்பரே உன்னைத் தேடி வந்தாரே-இயேசுவே 1 இழந்து போனதை தேடவும் இயேசு இரட்சிக்கவும் வந்தார் காணாத ஆடே கர்த்தர் குரலே கேள் உன்னையும் மீட்பாரே-இயேசுவே 2 பாவம் பெருக கிருபையும் பெருகும் தேவ தயவிதோ சகேயு போல மனந்திரும்பு சந்தித்துன்னை நோக்கினார்-இயே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.