TA-2207
Tamil

இயேசுவின் பின்னாலே

Yesuvain pinnal mannasaigalum

0
views
பல்லவி

இயேசுவைப் பின்பற்ற வா

1ம் சரணம்

எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா எல்லாவற்றையும் விற்று வா – நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா

2ம் சரணம்

ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா இச்சையின் வலையில் நீ சிக்கி விடாதே வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா

3ம் சரணம்

பின்பற்ற வருகிறேன் நான் – நானே உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே இயேசுவே இறங்கிடும் ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன் இயேசுவைப் பின்பற்றுவேன் pt[இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில் எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார் இந்தப் பூவுலகில் 1 சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா நயமாக அழைக்கிறார் வா – நீ வா உலக மாமிச ஆசை வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா 2 எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா எல்லாவற்றையும் விற்று வா – நீ வா பிசாசின் வலையில் சிக்கி பாழாய்ப் போய் விடாதே வா வா – நீ வா இயேசுவைப் பின்பற்ற வா 3 ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா இச்சை