♪♫
TA-2211
Tamil
இயேசுவின்நாமம்
Yesuvin naamam balatha
32
views
பல்லவி
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
1ம் சரணம்
துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
2ம் சரணம்
வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
3ம் சரணம்
ஸ்தோத்திரிப்பீர் ஸ்தோத்திரிப்பீர் விசுவாசிப்போர் ஸ்தோத்திரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.