♪♫
TA-2212
Tamil
வாந்தலம் துறந்து பார்தலம் வந்தே
Yesuvin naamathilae
20
views
பல்லவி
இயேசுவின் நாமம் இனிதான நமாம் இணையில்லா நாமம் இன்ப நாமம்
1ம் சரணம்
பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
2ம் சரணம்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
3ம் சரணம்
வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம்
4ம் சரணம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நமாம்
5ம் சரணம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
6ம் சரணம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திடும் நாமம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.