YESUVIN RATHAME
YESUVIN RATHAME
இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்
இன்பம் இன்பம் உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே பொங்கி பொங்கி பாத்திரம் நிரம்பி வழியுமே புரண்டு புரண்டு சமாதானம் நதியாய் பாயுதே உருண்ட உருண்டு பாவபாரம் ஓடி மறையுதே
கேட்க கேட்க வேத விசுவாசம் பெருகுதே நினைக்க நினைக்க கல்வாரியின் அன்பு பெருகுதே பேச பேச அந்நிய பாஷை பக்தி பெருகுதே பாடப் பாட பரிசுத்தாவி நிறைவு பெருகுதே
ஜெபிக்க ஜெபிக்க மலைகளும் அசைந்து பெருகுதே துதிக்க துதிக்க சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே இயேசு இயேசு என்றால் ரோகம் எல்லாம் தொலையுதே இயேசு இயேசு இரத்தம் இரத்தம் சுத்தமாக்குதே
சகிக்க சகிக்க பாடுகளின் பலன் பெருகுதே சுமக்க சுமக்க சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே கொள்ள கொள்ள அத்தபாரம் மீட்பு பெருகுதே சொல்ல சொல்ல சுவிசேஷம் அற்புதம் விளங்குதே
ஊற்றும் ஊற்றும் வாக்குத்தத்தம் பின்மாரி ஊற்றும் வாரும் வாரும் வல்லமை விளங்கவே வாரும் போடும் போடும் பரிசுத்த அக்கினி போடும் தாரும் தாரும் ஆவியின் வரங்களைத் தாரும
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.