TA-2215
Tamil

மரணத்தின் சங்கிலிகள் தெறிப்பட்டன,

Yutha rajasingam

27
views
1ம் சரணம்

யுத்த வர்க்க மணிந்து போர் செய்வோம் துணிந்து! நான் வெல்லப் போகிறேன் இயேசுவின் பலத்தால்!

2ம் சரணம்

பாவத்தைப் பகைத்து பரிசுத்தம் தரித்து, போர் செய்யப் போகிறேன் இயேசுவின் பலத்தால்!

3ம் சரணம்

சுத்த மன சாட்சியை காத்து திவ்விய மாட்சியை காண்பிக்கப் போகிறேன் இயேசுவின் பலத்தால்!

4ம் சரணம்

சாகுமட்டும் நிலைத்து சத்துருவைத் தொலைத்து நான் ஆளப் போகிறேன் இயேசுவின் பலத்தால்!

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.