TA-2216
Tamil

சீயோனே ! சீயோனே !

Zionae zionae

18
views
பல்லவி

சீயோனுக்கு போவோம் (3) அது இராஜாவின் நகரம்!

1ம் சரணம்

அல்லேலூயா பாடு (3) நாம் களிகூறுவோம் ! சீயோனுக்கு

2ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் தொழுதிடுவோம் ! சீயோனுக்கு

3ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் ஆடிபாடுவோம் ! சீயோனுக்கு

4ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் கைதட்டுவோம் ! சீயோனுக்கு

5ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் கொண்டாடிடுவோம் ! சீயோனுக்கு

6ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் மகிழ்ந்திடுவோம் ! சீயோனுக்கு

7ம் சரணம்

அல்லேலூயா பாடு நாம் ஆசீர் பெறுவோம் ! சீயோனுக்கு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.