♪♫
TA-1747
Tamil
இந்த நன்றியை மறந்த போனாயோ
Nee unakku sontham allave
0
views
பல்லவி
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே) திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன் – 2
1ம் சரணம்
தாய் தன் சேயை மறந்துபோனாலும் நான் உன்னை மறப்பதில்லை துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில் அடைக்கலமாய் இருப்பேன் – 2
2ம் சரணம்
ஆராய்ந்து மடியாத பெரியகாரியங்கள் செய்து முடித்திடுவேன் எண்ணி முடியாத பெரியகாரியங்கள் செய்து முடித்திடுவேன்
3ம் சரணம்
உன் ஜெபத்தை தள்ளாமல் என் கிறுமையை விலக்காமல் நான் உன்னை தாங்கிடுவேன் தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது நான் உன்னை எந்திடுவேன்