ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Oru varthai sollum karthavae
விதவையின் மகனை தொட்டீர் உயிர் பெற்றான் பேதுருவைப் பார்த்தீர் மனங்கசிந்தழுதான் கள்ளனை நினைத்தீர் பரதீசு சென்றான்
இறங்கி வா என்று சகேயுவிடம் சொன்னீர் இறங்கி வந்தான் இரட்சிப்படைந்தான் வெளியே வா என்று லாசருவிடம் சொன்னீர் வெளியே வந்தான் மகிபனைக் கண்டான்
பின் பற்றி வா என்று பேதுருவிடம் சொன்னீர் பின் பற்றி மகிமையின் கிரீடம் அடைந்தான்; ஏறி வா என்று யோவானிடம் சொன்னீர் ஏறி வந்தான் சீயோனைக் கண்டான்ptu1 ஒரு வாரத்தை சொல்லும் சுகமடைந்திடுவேன் ஒரு தரம் தொட்டால் உயிரடைந்திடுவேன் ஒரு தரம பார்த்தால் மனங்கசித்தழுவேன்; ஒரு தரம் நினைத்தால் உம் ராஜ்யம் வருவேன் 2 அதிபதி வேலையாள் உம் வார்த்தையால் சுகம் பெற்றான் விதவையின் மகனை தொட்டீர் உயிர் பெற்றான் பேதுருவைப் பார்த்தீர் மனங்கசிந்தழுதான் கள்ளனை நினைத்தீர் பரதீசு சென்றான் 3 இறங்கி வா என்று சகேயுவிடம் சொன்னீர் இறங்கி வந்தான் இரட்சிப்படைந்தான் வெளியே வா என்று லாசருவிடம் சொன்னீர் வெளியே வந்தான் மகிபனைக் கண்டான் 4 பின் பற்றி வா என்று பேதுருவிடம் சொன்னீர் பின் பற்றி மகிமையின் கிரீடம் அடைந்தான்;