TA-2087
Tamil

Vaanam Boomi Oodipogum

Vaanam Boomi Oodipogum

0
views
பல்லவி

வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே) உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்

1ம் சரணம்

வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)

2ம் சரணம்

பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)

3ம் சரணம்

உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)