வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
Vairaakkiya Vaagnsaiyoetu
˂S:170˃˂B˃வாக்குப் பண்ணினவர் ˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃மாறிடார்˂/B˃˂/S˃ ˂S:170˃˂B˃வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்˂/B˃˂/S˃ ˂S:220˃˂B˃சோர்ந்து ˂/B˃˂/S˃ ˂S:220˃˂B˃போகாதே – நீ˂/B˃˂/S˃ ˂S:220˃˂B˃சோர்ந்து போகாதே˂/B˃˂/S˃ ˂S:210˃˂B˃உன்னை அழைத்தவர் ˂/B˃˂/S˃ ˂S:210˃˂B˃உண்மையுள்ளவர்˂/B˃˂/S˃ ˂S:190˃˂B˃1. அவர் மனிதனல்லவே˂/B˃˂/S˃ ˂S:190˃˂B˃பொய் சொல்வதில்லையே˂/B˃˂/S˃ ˂S:200˃˂B˃அவர் உண்மையுள்ளவர்˂/B˃˂/S˃ ˂S:200˃˂B˃வாக்கு மறப்பதில்லையே˂/B˃˂/S˃ ˂S:230˃˂B˃வாக்குத் தந்தவர் ˂/B˃˂/S˃ ˂S:230˃˂B˃சிறந்தவர்˂/B˃˂/S˃ ˂S:230˃˂B˃சிறந்ததைத் தருபவர்˂/B˃˂/S˃ ˂S:270˃˂B˃ஏமாற்றங்கள் ˂/B˃˂/S˃ ˂S:270˃˂B˃இல்லையே˂/B˃˂/S˃ ˂S:210˃˂B˃2. காலங்கள் கடந்ததோ˂/B˃˂/S˃ ˂S:210˃˂B˃தாமதம் ஆனதோ˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃வாக்குத் தத்தங்கள் – உன்˂/B˃˂/S˃ ˂S:180˃˂B˃வாழ்வினில் தொலைந்ததோ˂/B˃˂/S˃ ˂S:190˃˂B˃வாக்குத் தந்தவர் சிறந்தவர்˂/B˃˂/S˃ ˂S:190˃˂B˃சிறந்ததைத் தருபவர்˂/B˃˂/S˃ ˂S:260˃˂B˃ஏமாற்றங்கள் ˂/B˃˂/S˃ ˂S:260˃˂B˃இல்லையே ˂/B˃˂/S˃