TA-1097
Tamil

ஆராதனை இந்த வேளை

Aarathanai Intha Velai

0
views
பல்லவி

ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2

1ம் சரணம்

என்னை நேசிப்பவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

2ம் சரணம்

என்னை மன்னித்தவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

3ம் சரணம்

என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

4ம் சரணம்

என்னை உயர்த்தினவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்

5ம் சரணம்

என்னை குணமாக்குபவர் நீரல்லவோ என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்