TA-1349
Tamil

ELROYI ELROYI

ELROYI ELROYI

0
views
பல்லவி

எல்ஷடாய் சர்வ வல்லவரே எனக்காய் யாவும் செய்பவரே எல்ரோஹி என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம் நீரே பரிசுத்தரே உம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம் நீரே பாத்திரரே -2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எனக்காய் யாவும் செய்பவரே எல்ரோஹி என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம் நீரே பரிசுத்தரே உம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம் நீரே பாத்திரரே நீரே பாத்திரரே நீரே பாத்திரரே