♪♫
TA-1961
Tamil
Thaevai Aaththuma Paaram
Thaevai Aaththuma Paaram
0
views
பல்லவி
தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமே தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை வேளையில் தந்திடுமே .. இந்த
1ம் சரணம்
தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமே எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே
2ம் சரணம்
நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமே திறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிட எங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே
3ம் சரணம்
நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமே நிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்பு ஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே