TA-1208
Tamil

பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு

Be Holy

0
views
பல்லவி

பெலனெல்லாம் நீர்தானய்யா - 4 சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும் பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் - 2 பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை - 2

1ம் சரணம்

வலக்கரத்தால் தாங்குகின்றீர் வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2 ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர் கிருபையால் நடத்துகின்றீர்- 2

2ம் சரணம்

தாங்கிட பெலன் தருகின்றீர் தப்பிசெல்ல வழி செய்கின்றீர்-2 அதிசயமாய் நடத்துகின்றீர்- உம் பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2