♪♫
TA-1651
Tamil
Mei Poluthana Kiristhuvae
Mei Poluthana Kiristhuvae
0
views
பல்லவி
மெய்யான ஒளியே ஓ.. மெய்யான ஒளியே எனக்காய் ஜீவ பலியான மெய்யான ஒளியே – இருளில்
1ம் சரணம்
வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே இருளை நீக்கி மாற்றம் தந்த உன்னத ஒளியே – 2 வாழ்வின் அர்த்தம் புரிய செய்த பிரகாச ஒளியே கவலை நீக்கி களிப்பு தந்த மெய்யான ஒளியே – ஓ
2ம் சரணம்
நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே – 2 கதறி அழுத காலமெல்லாம் தேற்றிய ஒளியே மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே – ஓ