♪♫
TA-1559
Tamil
கர்த்தர் உன்னை
Karthar Unnai Nithamum Nadaththi
0
views
பல்லவி
கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை எண்ணி துதியை செலுத்திடுவேன்
1ம் சரணம்
பாதளத்தின் வல்லமைகள் பரன் இயேசு பாரிகாரித்தார் சாபம் ரோகம்பாவமதை சிலுவையில் முறியடித்தார்
2ம் சரணம்
கொடிய பிசாசின் தலையதனை கல்வாரிதனில் நசுக்கி அவனது ஆயுதம் அனைத்துமே ஆண்டவர் உரிந்து கொண்டார்
3ம் சரணம்
எந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது கெயல்கள் அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவேன்
4ம் சரணம்
நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினரே துதிகளுடன் அவர் நாமத்தையே என்றுமே தொழுதிடுவேன்